அதிமுக எம்எல்ஏவின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளை கும்பல். எம்எல்ஏவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு வீட்டில் உள்ள நகைகளை திருடிச் சென்று வெறியாட்டம். அதிமுக எம்எல்ஏவை சுட்டுக் கொன்றது பவாரியா கும்பலைச் சேர்ந்த 4 பேரை தொக்காக தட்டித் தூக்கிய தமிழக போலீஸ். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு. 3 பேர் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு... இதையும் பாருங்கள் - அதிமுக EX MLA சுட்டுக் கொ*ல, கொ*ல நகரமாகும் "சிவகங்கை", 2005 டூ 2025, திடுக் கொ*லயும் தீர்ப்பும்