அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்திப்புசென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் சட்டமன்ற தேர்தல் தொகுதிப்பங்கீடு, கூட்டணி விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைஎன்டிஏ கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக சிறப்பான ஆலோசனை நடைபெற்றது என்றும், 2026 தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் பியுஷ் கோயல் நம்பிக்கைஇபிஎஸ்-பியுஷ் கோயல் சந்திப்பின்போது, பாஜக தரப்பில் 50 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கடந்த முறை போலவே 20 தொகுதிகள் என அதிமுக கூறிய நிலையில், குறைந்தது 30 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என பாஜக தரப்பு வலியுறுத்தல் என தகவல்