அதிமுக ஐடி விங் இணைச்செயலாளர் நிர்மல்குமார் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்.தமது வலைத்தள பக்கங்களில் அதிமுக குறித்த பதிவுகளை நீக்கிய நிர்மல்குமார்.இன்று மாலை நிர்மல்குமார் விஜயின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்.தனது ட்விட்டர் பயோவையும் நீக்கியுள்ளார் CTR நிர்மல் குமார்.