இந்தியா - இஸ்ரேல் இடையே வரும் மார்ச் 2 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா விமான சேவை தொடங்கும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் - காசா இடையே நடைபெற்று வந்த போர் காரணமாக இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் இந்தியா இடையிலான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது.