'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் நடித்த படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்த வாழ்நாள் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அஜித் சார், கனவு முழுமையடைந்தது என மகிழ்ச்சி தெரிவித்தார்.