சிங்கப்பூருக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருக்கும் நடிகர் அஜித் தனது மகள் அனவ்ஷ்காவின் 17-வது பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாடி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்களை, நடிகை ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர, அஜித் ரசிகர்கள் பலரும் அவரது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.