டெல்லியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக நிர்வாகி வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர். ஆம் ஆத்மி கட்சியினர் கோஷங்களை எழுப்பிய நிலையில், போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றனர்.