அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் விண்வெளி நிறுவனமான Blue Origin, தமது முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.