கேரளா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.வைக்கத்தில் நாளை நடைபெறும் தந்தை பெரியார் நினைவக திறப்பு விழாவுக்காக கேரளா சென்ற முதல்வர்.கொச்சி விமான நிலையத்தில் அம்மாநில திமுகவினர் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு.வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் நிறைவை ஒட்டி நாளை விழா.