அன்புமணி என்ற தனி நபர், ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்ததை பாமக கூட்டணி என்று சொல்ல முடியாதுபாமக சார்பில் அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது நீதிமன்ற அவமதிப்பு என்றும் ராமதாஸ் புகார்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர் என பதவி கொடுத்து அழகு பார்த்த தனக்கே, அன்புமணி வேட்டு வைப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லைபெற்ற தந்தைக்கே துரோகம் செய்தவரை யாரும் நம்ப மாட்டார்கள் என்றும், ராமதாஸ் பேச்சு