ஐதராபாத் அருகே, வீட்டு வாசலில் நின்று இளம்பெண்ணுடன் வாக்குவாதம் செய்த இளைஞர். கண்ணிமைக்கும் நேரத்தில் இளம்பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற கொடூரம். செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து கொலையாளியை கைது செய்த போலீஸ். இளம்பெண்ணை கொலை செய்த நபர் யார்? நடந்தது என்ன?