நடிகர் நானியின் 33வது படமான தி பாரடைஸ் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு நானியின் ஜெர்ஸி, கேங்க்ஸ்டர் படங்களுக்கும் அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இருவரது கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாக பாரடைஸ் மாறியுள்ளது.