அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் F.I.R. வெளியீடு.மாணவருடன் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து ஞானசேகரன் மிரட்டியதாக மாணவி தகவல்.டீன், பேராசிரியரிடம் காண்பித்து டி.சி.யை தரவைப்பேன் என ஞானசேகரன் மிரட்டல்.