போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தை ஜாபர் சாதிக் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.