நயினார் நாகேந்திரனை BJP மாநில தலைவராக்குவதை அண்ணாமலை விரும்பவில்லை என தகவல்,அண்ணாமலை விரைவில் பதவி விலகுவார் என கூறப்படும் நிலையில் புதிய தலைவர் யார்?,தமிழிசை, வானதி, நயினார் என பலரும் பாஜக மாநில தலைவர் பதவிக்கு காய் நகர்த்தி வருகின்றனர்,கருப்பு முருகானந்தத்தின் பெயரும் பாஜக மாநில தலைவர் பெயருக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்,நயினாருக்கு பதிலாக அதே சமூகத்தை சேர்ந்த கருப்பு முருகானந்தத்தின் பெயர் பரிசீலனை.