காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம் என பேசிய ராஜேந்திர பாலாஜிக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம். அரசியல் நாகரிகம் தெரியாத ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை என கண்டிப்பு.சிறுபான்மையின மக்களை ஆதரித்தால் பயங்கரவாதிகள் என்று கூறுவதா? என செல்வப்பெருந்தகை காட்டம். தனிநபர் செய்யும் தவறுக்காக ஒரு சமூகத்தை குறை கூறுவது கொடுமையானது என்றும் ஆவேசம்.