மணிப்பூரில் போதை மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒபியம் தாவரங்களை அழிக்க சென்ற போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் சேதமடைந்தன. பின்னர் போலீசார் வன்முறையாளர்களை கட்டுப்படுத்தினர்.