பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் டிசம்பர் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை நந்தம்பாக்கத்தில் நடைப்பெறவுள்ளது. இயக்குநர் பாலா திரையுலகிற்கு வந்து 25 வருடம் நிறவடைந்த நிலையில் அதை கொண்டாடும் விதமாகவும் இந்த விழா அமையவுள்ளது.