டெல்லி சட்டமன்ற தேர்தலில் தாம் போட்டியிடும் நியூ டெல்லி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பாஜக குளறுபடி செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், குறிப்பிட்ட அந்தத் தொகுதியில் மட்டும் சுமார் 12 சதவீத வாக்காளர்களை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறினார்