இந்திய கிரிக்கெட் அணியில் அஷ்வின் நியாயமாக நடத்தப்படவில்லை என தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் பத்ரினாத் குற்றம் சாட்டியுள்ளார். அஷ்வின் ஓய்வு அறிவிப்பினை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், சில மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களுக்கு கிரிக்கெட்டில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கு இது ஒரு பெரிய விஷயம் எனவும் தெரிவித்தார்.