ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியக் குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவருடைய எக்ஸ் பக்கத்தில் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளது மிகப்பெரிய பெருமை என புகழாரம் சூட்டியுள்ளார்.