70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லிக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தலைநகரில் ஆட்சியை பிடிப்பதற்காக பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆளும் ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பதிவாகும் வாக்குகள் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.