கண்ணை மறைத்த பணத்தாசை, ரத்தத்தில் ஊறிய சொத்து வெறி. பலரது கண்ணெதிரிலேயே பெற்ற தகப்பனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற பயங்கரம். நீண்ட நேரமாக நடந்த வாக்குவாதம் திடீரென கொடூர கொலையில் முடிந்ததால் அதிர்ச்சி. உயிர் கொடுத்த தந்தையின், உயிரையே பறித்த கொடூரன் சிக்கினானா? நடந்தது என்ன?