வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அசாமில் சனாதனி ஐக்கிய மஞ்ச்சா அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.