ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தொடரை மூன்றாவது முறையாக கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி வரலாற்று சாதனையை படைத்தது. 2022-25 இடையிலான மூன்றாவது மகளிர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் தலா இரண்டு போட்டிகளிலும் வென்று சாம்பியன்ஷிப் தொடரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.