மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில், செக் நாட்டின் கேடரினா மற்றும் அமெரிக்காவின் டவுன்செண்ட் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிருக்கான இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் லாதிவியாவின் ஜெலினா - தைவானின் சீஹ் சு ஜோடியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.