ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சியாக கட்டணத்தை உயர்த்த முடியாது போக்குவரத்து துறை ,அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை,கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுலர்களிடம் புகார் அளிக்கலாம்,புகாரின் அடிப்படையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை.https://www.youtube.com/embed/EqAESQUJLJ8