டெல்லியில் பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு,பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை,பஹல்காம் தாக்குதலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ஆலோசனையில் பங்கேற்பு என தகவல்,எல்லையில் படையினரின் தயார் நிலை குறித்து பிரதமருடன் சந்தித்து பேச்சு.