ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் -முதல் புகைப்படம் வெளியானது,சுற்றுலாப் பயணிகளை சுட்டபடி துப்பாக்கியுடன் தீவிரவாதி ஓடுவது போன்ற புகைப்படம் வெளியானது,பஹல்காம் தாக்குதலுக்கு சைஃபுல்லா கசூரி என்ற தீவிரவாதி மூளையாக செயல்பட்டது அம்பலம்,காஷ்மீரை அமைதியாக இருக்க விடப் போவதில்லை என சைஃபுல்லா கசூரி மிரட்டியதாக தகவல் .