கர்நாடக மாநிலம் மங்களூரில் கோடேகார் கூட்டுறவு வங்கிக் கொள்ளை வழக்கில் கைதான நபர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால், அவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காலில் சுட்டு பிடிக்கப்பட்ட முருகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.