சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சி விவகாரம் சர்ச்சையான நிலையில், ஐ.சி.சி. விதிமுறையை இந்தியா பின்பற்றும் என பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் பெயர் மற்றும் லோகோவுடன் கூடிய ஜெர்சிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.