போக்கோ எப்7 ப்ரோ மற்றும் எப் 7 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் வரும் 27ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.6000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் மேம்பட்ட ஏஐ அம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது.இதுவரை போனின் விலை குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை..