டெல்லியில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். டிபிஎஸ் ஆர்கே புரம் மற்றும் பஸ்சிம் விஹாரில் உள்ள ஜிடி கோயங்கா பள்ளிக்கு காலை 7 மணியளவில் மிரட்டல் வந்ததையடுத்து, பதற்றம் நிலவியது