திருநெல்வேலியில் திறக்கப்படும் பொருநை அருங்காட்சியகத்தின் சிறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடுபொருநை அருங்காட்சியகம், பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாக, தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வீடியோ வெளியிட்டார்தமிழர்களின் தொன்மை, நாகரிகத்தை ஜென்ஸீ மட்டுமல்லாது, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் நடவடிக்கை என, பொருநை அருங்காட்சியகம் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியத்திற்கு, அணி அணியாக குடும்பத்துடன் செல்ல வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள்