கோவில்பட்டியை சேர்ந்த சிறுவன் கருப்பசாமி மர்மமான முறையில் சடலமாக கிடந்த சம்பவம்,சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் விரைந்து கைது செய்ய இபிஎஸ் வலியுறுத்தல்,சிறுவன் மாயம் என கூறிய போதே தீவிரமாக விசாரித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்,முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் காவல்துறை மெத்தனம் என இபிஎஸ் கண்டனம்.துக்கம் தாங்காமல் பெற்றோர், தாத்தா தற்கொலை முயற்சியால் அதிர்ச்சி - இபிஎஸ்.