காலை உணவு திட்டத்தை பள்ளியிலேயே சமைத்து வழங்குவது தான் அதனை மேம்படுத்துவதாக அமையும்,சென்னை மாநகராட்சியில் உள்ள 358 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அமலில் உள்ளது ,358 பள்ளிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.20 கோடி செலவில் காலை உணவுத் திட்டம் ,சென்னை மேயர் பிரியா, மாநகர ஆணையர் குமரகுருபரன் இடையே கருத்து வேறுபாடு எனத் தகவல்,மாநகர ஆணையர் குமரகுருபரன் தலையீட்டால் காலை உணவு திட்டம் தனியார் வசம் செல்வதாக தகவல்,சென்னை மாநகர மேயர் பிரியாவுக்கு தனியார் வசம் அளிப்பதில் உடன்பாடு இல்லை என தகவல்.https://www.youtube.com/embed/Rk7ixul7QOY