மத்திய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா,தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கோரிக்கைகளில் ஒன்றைக் கூட பட்ஜெட்டில் சேர்க்க மனம் வரவில்லை,கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்.