சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை,தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை,பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் முன்னதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை, மலர் தூவியும், மாலை அணிவித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.