பட்ஜெட் மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது-EPS,பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயரும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி,தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை - இபிஎஸ்,மத்திய அரசின் பட்ஜெட் என கூறுவதை விட, பீகார் மாநில பட்ஜெட் என கூறலாம்.