டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வரவேற்பு."அதிமுக MLAக்கள் சட்டமன்றத்தில் எழுப்பிய கண்டன குரலால் கிடைத்த வெற்றி".உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய மேலூர் மக்களுக்கு வாழ்த்துக்கள் -EPS.திமுக அரசின் சதி வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - EPS.https://www.youtube.com/embed/Sgc4oi2P1L8