மும்பையில் காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாட முயன்ற பாஜகவினர் மீது போலீசார் தடியடி.அம்பேத்கரை அமித்ஷா அவமதித்ததாக கூறி காங்கிரஸ் போராடி வரும் நிலையில் பாஜக போட்டி போராட்டம்.காங். அலுவலகத்தின் கதவுகளை உதைத்து திறக்க முயன்றதால் தடியடி நடத்திய போலீசார்.அத்துமீற முயன்ற பாஜகவினரை தடியடி நடத்தியும் கன்னத்தில் அறைந்தும் விரட்டியடித்த போலீசார்.