திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது.போலீசார் எல்லாருமே ஆன்டி ஹிந்து என ஹெச்.ராஜா காவல்துறையினரிடம் வாக்குவாதம்.காரைக்குடியில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஹெச்.ராஜாவை கைது செய்த போலீஸ்.