சென்னை கானத்தூரில், நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை மறித்த இளைஞர்கள் மீது வழக்கு,காரை மறித்த இளைஞர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு,பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குவழிமறித்தல், பொதுசொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்வழக்கு.