நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதிவெறி தாக்குதல்கள், படுகொலைகள் தொடர்கின்றன,தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சாதிவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்-திருமாவளவன்,சாதிய வன்கொடுமைகளை தடுக்க காவல்துறையில் தனியே ஒரு நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க,ஸ்ரீவைகுண்டம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை சுட்டிக்காட்டி பதிவு,தாக்குதலில் மாணவன் தேவேந்திரராஜின் விரல்கள் வெட்டப்பட்டு, 4 விரல்கள் துண்டாகியுள்ளன.