ஜல்லிக்கட்டில் சாதி பார்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கண்டனம்,இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்,வீரர் தமிழரசனுக்கு டோக்கன் வழங்காமல் கால தாமதபடுத்தியதாக கண்டனம்,அமைச்சர் மூர்த்தி தன் சாதியை சேர்ந்தவருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதாக வீரர் குற்றச்சாட்டு,வீரர் தமிழரசன் புறக்கணிக்கப்பட்டது ஏன்? என நீலம் பண்பாட்டு மையம் கேள்வி,தன்னை காவல்துறையினர் தாக்கியதாகவும் தமிழரசன் குற்றம் சாட்டியிருந்தார்,இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்.