சென்னை ஊரப்பாக்கம் சிக்னலில் நின்று கொண்டிருந்த பைக் மீது மோதிய கண்டெய்னர் லாரி.சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருந்த நிலையில், பின்னால் வந்த கண்டெய்னரால் விபத்து.பிரேக் பிடிக்காத கண்டெய்னர், முன்னால் நின்று கொண்டிருந்த பைக் மீது மோதி விபத்து.பைக்கில் இருந்தவர்கள் மீது கண்டெய்னர் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் ஒருவர் உயிரிழப்பு.https://www.youtube.com/embed/2RsK1oOZy38