மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தவெக தலைவர் விஜய் அறிக்கை,பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன ,பெட்ரோல், டீசல் வரிக் குறைப்பு தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை,GST வரிக் குறைப்பு, எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லை.