கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிக் காட்டி பதிவு,தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்ட மத்திய அரசு-முதல்வர்,வாய் மூடி மௌனித்திருக்கிறது மத்திய அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு,தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.