அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு..