தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு, சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிபேட்டை, வேலூர், தி.மலை... விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, திருவாரூர், மயிலை, தஞ்சை.... புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழை